Wednesday, January 19, 2011

அம்ப3 மட3த்தே - अम्ब मडत्तते आरादन

சௌரஷ்டிரர்களின் அம்மன் வழிபாடு.

தற்காலிகமாக அமைக்கப் படும் இந்த அம்மன் சிலைகள், சௌரஷ்டிரர்களின் பல்வேறு விஷேசங்களின் போது வழிபடப் படும். பொதுவாக பெண்கள் குழுக்களே இந்த வழிபாட்டில் பங்கு பெறுவார். பல்வேறு அம்பா மடத்தே குழுக்கள் கமிட்டிகள் சேலத்தில் உள்ளன. இந்த அம்மன் வழிபாடு ' அம்பா மடத்தே ' என்று சௌராஷ்டிர மொழியில் கூறப்படும். அம்மன் வழிபாட்டு கமிட்டிகள், இந்த அம்பா சிலையை தற்காலிக பந்தலிலோ, அல்லது மடங்களிலோ நிறுவி ஒரு நாள் அல்லது மூன்று நாட்கள் வழிபாடு நடத்துவர். பின் இந்த சிலையை ஆற்றில் கரைத்து விடுவர்.



சில சௌராஷ்டிர குடும்பங்களில் வழி வழியாக வந்த சம்பிரதாயமாக, புதுமனை புகுவிழா அல்லது கர்பிணிப் பெண்ணின் வளைகாப்பு முடிந்த பின் ' தே3வ் க4லத்தே ' என்ற சம்ப்ரதயாமாக வீட்டிலேயே அம்மன் வழிபாடு நடத்துவர்.

Godess worship  tradition of sourashtrians (Amba )

Amba madate - is a tradition followed Sourashtra people.  Worship of Amba in idol form.  During Navarathri festival, or a particular auspicious month and star, or by some families's tradition of Graha pravesam, or Dev-ghalathe ( Pregnent' women's 10th month) the IDOL of Amba created and worshipped.
On Navarathri festival or particular Month auspicious days a group of women participating in the worship celebration.  So many women's committee working for this purpose in Salem.
As per one's own family tradition, the family engaged from IDOL forming to IDOL melting in a river.  A one day or three day celebration can be made as per their tradition or committee's decession.  These IDOLs face made of coconut and turmeric powder.
Below are some images of Amba (Shakthi )


அம்ப3 மட3த்தே 

அம்ப3 மட3த்தே மெனத்தே சம்ப்ரதா3யம் அம்ரே பல்கார்னு ம;ஜார் ஸேத்தே.  நவராத்திரி வேள மட3ன்.  நீ: கிரஹாபிரவேசம் வேள, கெ4ர்வார் பை3லானுக்3 தே3வ் க4லத்த  வேள அம்ப3 மட3ன். 
எ அம்ப3 மட்3னி, அம்பா3-ஷில  கெர்நாருக் பொ3வி மட3ன்.    அம்பா3யெ தோண்  ஹளத் பு4ர்கா3ம் கெரி தெ2வன்.  நளேர் ஹோர் ஹளத் பு4ர்காம் யெ ஷில கெரோன்.    ஹோர் போட்டோம் (photo ) ஸேத்தெ; "அம்பா-ஷில" நளேர் ஹோர் ஹலத் புர்காம் கேரே ஷிலாஸ்!!!



ஷில மட்3னாரூஸ்  அம்பாஆவாஹனம் கெர்துகை.
பீ2ர் அம்பாக் அஸ்கின் புஜே, ஆராதனா கெரி ஹோயேத்தே, அம்பாக் நெத்3தீ3ம் கெருங்க3ட்டுகன்

யெ சௌராஷ்டிரா சம்ப்ரதாயம், சேலம் பல்கார்னு கெர்லே ஸே.  வெக்ள கா3முனும் கெரோ ரே;த் யுவர் ஸங்கு3வாய். 

No comments: