Sunday, November 2, 2014

Sourashtri Language Book - சௌராஷ்ட்ரி மொழி புத்தகம்


அவ்வையார் எழுதிய மூதுரை மற்றும் நல்வழி ஆகிய புத்தகங்கள் சௌராஷ்ட்ரி மொழியில் எழுதி உள்ளார் திண்டுக்கல் சுப்ரமணியம். புத்தகத்தின் பெயர் மேட்வாக் ஷீல்வாட்.  கீழே உள்ள லிங்க் க்ளிக் செய்து ட்வுன்லோட் செய்து படிக்கலாம். 


Great Tamil Women poet Avvaiyar's mUdurai and Nalvazi translated in Sourashtri language by A.K.R. Subramaniam, Dindigul.

Please click the below link to Download the book.