Saturday, June 13, 2015

சௌரஷ்டிரத்தில் மன்னர் கால கல்வெட்டுக்கள் !

அசோகர் கல்வெட்டு : கிர்னார்,  ஜுனகாத்,

ஸ்கந்தகுப்தர் கல்வெட்டு ஜுனகாத், சௌராஷ்டிரா


பிரம்மி எழுத்துருக்கள் இக்கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிற்காலத்தில் பிரம்மி எழுத்துருக்கள் தேவநகரி எழுத்தாக பரிணாமம் அடைந்தது.

கி மு 300  -  பிரம்மி எழுத்து
கி பி 200  குஷான , சாதவாகன அரசுகள்
கி பி 992 குடிலா கல்வெட்டில் இன்று பயன்படுத்தப்படும் வடிவில் தேவநகரி எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது.


 தமிழகத்தில் குடிபெயர்ந்து வாழும் சௌராஷ்டிரர்கள், தங்களது மொழி வழக்கில், குறில் எ,  மற்றும் ஒ எழுத்துக்களை எழுத மத்திய அரசின் உதவியோடு , தேவநகரி எழுத்தில் குறில் "எ"  மற்றும் குறில் " ஒ" எழுத்துருக்களை சேர்த்து எழுத புதிய இரண்டு எழுத்துக்கள் சேர்க்கப்பட்டது.



The development of the script is outlined below. 

300 BCEMauryan : Early Brahmi form the Asokan edicts. Some scholars believe that Brahmi itself evolved from "karoshti" a script written right to left.
200 CEKushan/Satavahana  Dynasties.
400 CEGupta Dynasty
600 CEYasodharman
800 CEOrigins of the present day Nagari Script.  Vardhana dynasty in the North and Pallava period in the South.
900 CEThe period of the Chalukyas and Rashtrakutas
1100 CEContinuation of the Chalukya Rule
1300 CEYadavas in the north and Kakatiyas in the south.
1500 CEThe Vijayanagar empire.
(Source : http://www.acharya.gen.in:8080/sanskrit/script_dev.php)

யூனிகோட் - எழுத்துரு கொண்டு சௌராஷ்டிர மொழியை, மத்திய அரசு மாற்றம் செய்து கொடுத்த  தேவநகரி எழுத்துருவில் எழுதலாம்.

http://www.unicode.org/charts/PDF/U0900.pdf

யூனிகோட் - எழுத்துரு டவுன்லோட் செய்து கொள்ள லிங்க் :
http://gov.bih.nic.in/HindiFonts.htm

அல்லது பல்கார்-1 என்ற கணினி எழுத்துருவை பயன்படுத்தி குறில் சின்னங்களை எழுத்துகளுக்கு இடலாம்.  கீபோர்ட்-இல் உள்ள 6 என்ற எண்ணின் மேல் உள்ள குறியே " எ " மற்றும் " ஒ " என்ற குறில் ஓசைக்கு உரிய சின்னமாகும்.



Friday, June 12, 2015

How to write "Short soundS" ! " எ " மற்றும் " ஒ " குறில் வடிவம் !

சௌராஷ்டிர மொழியில் தங்கள் இலக்கிய படைப்புகளை எழுத முயல்பவர்களுக்கு : தேவநகரி எழுத்தில் குறில் " எ " மற்றும் " ஒ " எழுத்துக்களை எழுதுவது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.