Showing posts with label நரேந்திர மோடி. Show all posts
Showing posts with label நரேந்திர மோடி. Show all posts

Wednesday, September 8, 2010

Dhanya Dhara Saurashtra - 09-09



சௌராஷ்டிரா பிரதேசத்தின் வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் குஜராத் முதலமைச்சர் திரு நரேந்திர மோடி அரசு, " த4ன்ய தா4ரா சௌராஷ்டிரா " என்ற பெயரில் கலை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது.  இன் நிகழ்ச்சியில் சௌரஷ்டிரத்தில்   உதித்த நமது தேச பிதா காந்தி அடிகள், சுவாமி தயானந்தா சரஸ்வதி போன்ற தலைவர்களின் நாட்டு சேவை , மக்கள் சேவை,  மற்றும் பல்வேறு கலாச்சார நடனங்கள், வரலாற்று சம்பவங்கள்  இந் நிகழ்ச்சியில் சம்பவங்களாக மக்களுக்கு விளக்கி காண்பிக்கப்பட்டன.  நிகழ்ச்சியின் நிறைவாக குஜராத் முதலமைச்சர்   திரு நரேந்திர மோடி அவர்கள் சௌராஷ்டிர பிரதேசத்தினை பற்றி உரை ஆற்றினார்.   இந்த உரை தான் நீங்கள் மேல் பார்க்கும் வீடியோ.